புதன், 14 செப்டம்பர், 2011

காதல்ஆறேழு பேரக்குழந்தைகளுடன்
நீ மூச்சிரைத்து
நடந்து வரும்
இன்றும் கூட

சுருட்டி வைத்திருக்கும்
பாய்க்குள்
ஒளிந்திடும் காற்றைப்போல

மனசுக்குள் காதல்......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக