1. கற்பு
உடலில் இல்லை
உடல்கள் விற்பனைக்கு.
2. புதிதாய்ப் பிறக்கிறேன்
பாதம் படும் பொழுதெல்லாம்
பிறந்த மண்
3. தெருவெங்கும்
மத்தாப்பு மழை
மனசுக்குள் வட்டிக்காரன்
4. தலைவன் கழுத்தில்
மாலைகள்
பட்டினியோடு குழந்தைகள்
5. கவிதைகள்
காயடிக்கப் படுகின்றன
இட ஒதுக்கீடு
6. உனக்கும் எனக்கும்
காதல்
வியர்க்கும் உறவுகள்
7. வானத்தைப் பார்த்தேன்
நீண்டுகொண்டே போகிறது
மனவோடை
8. சின்னச் சின்னக் கற்கள்
குளத்தில் நிழல்பாடும்
மனதின் தளும்புகள்
9. நான் அவனில்லை
சுடச்சுட மனங்கள்
சிரிக்கும் இண்தெர்லோக்
10. கொளுத்தும் வெய்யிலில்
கொடி பிடித்திருக்கும் குழந்தைகள்
தலைவன் வருகிறான்
11. விழும் பொழுதெல்லாம்
எழுந்து நிற்கிறேன்
அன்பான மனைவி
உடலில் இல்லை
உடல்கள் விற்பனைக்கு.
2. புதிதாய்ப் பிறக்கிறேன்
பாதம் படும் பொழுதெல்லாம்
பிறந்த மண்
3. தெருவெங்கும்
மத்தாப்பு மழை
மனசுக்குள் வட்டிக்காரன்
4. தலைவன் கழுத்தில்
மாலைகள்
பட்டினியோடு குழந்தைகள்
5. கவிதைகள்
காயடிக்கப் படுகின்றன
இட ஒதுக்கீடு
6. உனக்கும் எனக்கும்
காதல்
வியர்க்கும் உறவுகள்
7. வானத்தைப் பார்த்தேன்
நீண்டுகொண்டே போகிறது
மனவோடை
8. சின்னச் சின்னக் கற்கள்
குளத்தில் நிழல்பாடும்
மனதின் தளும்புகள்
9. நான் அவனில்லை
சுடச்சுட மனங்கள்
சிரிக்கும் இண்தெர்லோக்
10. கொளுத்தும் வெய்யிலில்
கொடி பிடித்திருக்கும் குழந்தைகள்
தலைவன் வருகிறான்
11. விழும் பொழுதெல்லாம்
எழுந்து நிற்கிறேன்
அன்பான மனைவி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக