செவ்வாய், 12 ஜூலை, 2011

நாணம்



நாணத்தால்
நாணும் நங்கையிவள்
விரல் மூடி
முகம் புதைத்தாலும்

அவள்
விழிகள் என்னவோ
தேடுவது
என்னை மட்டுத்தானே....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக