ஜெனீவாவில் நடக்கும்
மனித உரிமை கூட்டத்தை
வவுனியாவில்
கூட்டுங்கள்
வாழ்ந்த மனிதனின்
கடைசி உயிர்
ரத்தக்கறையுடன்
அங்குதான்
விழித்துக்கொண்டிருக்கிறது
அதையும் தாண்டி....
மாண்ட உயிர்க்கும்
விலையுண்டு
மறுபடியும்
துளிர்ப்போம் மறவாதே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக