எனது மூன்றாவது நூலான, 'நண்பன்' கவிதைத் தொகுப்பின் வெளியீட்டு விழா
சிங்கப்பூரில் நடைபெறவிருக்கிறது.
நாள் - 31-03-2012 (சனிக்கிழமை)
நேரம் - மாலை மணி 6.00 முதல் 9.00 வரை.
இடம் - தலைமையகம், தேசிய நூலகம் (பூகிஸ் எம்.ஆர்.டி அருகில்)
சிறப்புப் பேச்சாளர் - கவிஞர் அறிவுமதி
Launching of my third book 'Nanban' (Friends)
Date - 31 March 2012 (Saturday)
Time - 6.00pm - 9.00pm
Place - National Library HQ (Near Bugis MRT station)
Guest Speaker - Kavinyar Arivumathi
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக