செவ்வாய், 18 அக்டோபர், 2011கல்யாணப் பேச்செடுத்தாலே
வந்து விழுவுது சாதி

ஆனா,

எங்க ஊரு 'கேலாங்கில்'
இதப்பத்தி
யாரும் கவலைப்படுவதாய் இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக