புதன், 24 ஆகஸ்ட், 2011

Go to fullsize image

'தமிழில் பேசுவோம்
தமிழை நேசிப்போம்'
பேசிவிட்டு இறங்கியவன்
கேட்கிறான்
'வாட் இஸ் நெக்ஸ்ட்?'

Go to fullsize image

என்
நினைவுமரத்தின்
கிளையொன்று
கண்ணீர் வடிக்கிறது
நண்பனின் மரணச் செய்தி

அம்மா

Go to fullsize image


அழுதேன் சிரித்தாள்
அழுதேன் தவித்தாள்