செவ்வாய், 12 ஜூலை, 2011

நானும் நீயும்உனக்கான ஆசைகளை
எனக்குள் சுவாசித்து
உன்னைச் சுமக்கிறேன்
நான்
 
எனக்கான ஆசைகளை
கழற்றி எறிந்துவிட்டு
தூரத்து நிலவை
உனக்குள் சிறைபடுத்துகிறாய்
நீ....
 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக